News January 12, 2026

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

திருநங்கைகள் தங்களுடைய சொந்த முயற்சியில் முன்னேறி, குறைந்தது 5 திருநங்கைகளுக்கு முன்னேற உதவி செய்து சாதனை படைத்தவர்களை கௌரவிக்கும் வகையில், திருநங்கைகள் தினமான ஏப்ரல் 15ஆம் தேதி திருநங்கையர்களுக்கான விருது, ரூ. 1லட்சம் காசோலையுடன் வழங்கப்படுகிறது. தகுதியுடைய திருநங்கைகள் தங்களது கருத்துருக்களை (awards.tn.gov.in) என்ற தமிழக அரசின் இணையதளத்தில் பிப்ரவரி 18ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யலாம்.

Similar News

News February 2, 2026

மயிலாடுதுறை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்… APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News February 2, 2026

மயிலாடுதுறை: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

தமிழகத்தில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், கிளை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:2019
3. வயது – 18 – 40
4. சம்பளம்: ரூ.29,380
5. தகுதி: 10 ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 16.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

மயிலாடுதுறை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

மயிலாடுதுறை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!