News November 23, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் 129.80 மிமீ மழை பதிவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று முழுவதும் விட்டு விட்டு கனமழை பெய்தது. இன்று காலை 6.30 மணி வரையிலான நிலவரப்படி அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 32.40 மிமீ மழை பதிவாகியுள்ளது. சீர்காழியில் 26.20 மிமீ மயிலாடுதுறையில் 17.20மிமீ, மணல்மேட்டில் 16மிமீ, தரங்கம்பாடியில் 18மிமீ, செம்பனார்கோயில் 19.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Similar News
News January 28, 2026
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பகுதி நேர வேலை வாய்ப்பு என, பொதுமக்கள் தங்களது அலைபேசிக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். இதன் மூலம் உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் அல்லது உங்களிடமிருந்து பணம் பறிக்க வாய்ப்புள்ளது. எனவே எச்சரிக்கையுடன் இருக்கும் படி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
News January 28, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்