News October 27, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற நவ.1-ம் தேதி சனிக்கிழமை உள்ளாட்சிகள் தினத்தன்று 241 கிராம ஊராட்சிகளில் கிராம சுபை கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் கிராம வரவு செலவு கணக்குகள், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே அனைத்து ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 27, 2025

மயிலாடுதுறை: Phone காணாமல் போன இத செய்ங்க!

image

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <>சஞ்சார் சாத்தி<<>> என்ற செயலி அல்லது இணையத்தில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். கிட்டத்தட்ட 5 லட்சம் Phone இப்படி கண்டுபுடிச்சிருக்காங்க! SHARE பண்ணுங்க!

News October 27, 2025

மயிலாடுதுறை: இனி அலைச்சல் வேண்டாம்..போன் போதும்!

image

உங்க ரேஷன் கார்டில் புது உறுப்பினர்கள் சேர்த்தல், பெயர் மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க செல்போனே போதும்.
1. <>இங்கு க்ளிக் செய்து<<>> பயனர் உள்நுழைவில் ரேஷனில் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவு செய்க.
2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க.
3. உறுப்பினர் சேர்க்கையை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பிங்க.
இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News October 27, 2025

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

“பொதுமக்களே உங்களது வங்கி கணக்கு எண், ஆதார் எண், ATM அட்டை ரகசிய எண் மற்றும் உங்களது செல்போன்களுக்கு வரும் OTP எண் உள்ளிட்ட எந்த ஒரு தகவல்களையும் யாரிடமும் பகிர வேண்டாம். விபரங்களை பெற்றுக்கொண்டு அதன் மூலம் மோசடி நபர்கள் பணம் பரிக்க வாய்ப்புள்ளது. மேலும் இது போன்ற மோசடி புகார்களுக்கு 1930 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்.” என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!