News February 23, 2026

மயிலாடுதுறை மாவட்டத்தில் 7,29,216 வாக்காளர்கள்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் இன்று வெளியிட்டார். அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தமாக 7,29,216 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் 3,60,493 பேரும், பெண் வாக்காளர்கள் 3,68,676 பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 47 பேரும் இடம் பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியரக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 27, 2026

மயிலாடுதுறை: சொத்து தகராறா? Whatsapp-ல் தீர்வு!

image

மயிலாடுதுறை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News February 27, 2026

மயிலாடுதுறை: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக் செய்து <<>>பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News February 27, 2026

மயிலாடுதுறை: ஒரே அழைப்பில் உங்க பிரச்சனைக்கு தீர்வு!

image

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் மயிலாடுதுறை மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் வீடு தேடி வருவார். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!