News September 28, 2025
மயிலாடுதுறை: மாரத்தான் ஓட்டம் ஒத்திவைப்பு

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் நிலையம் அருகில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாரத்தான் ஓட்டம் நடைபெற இருந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி அடுத்த வாரம் மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 5, 2026
மயிலாடுதுறை: விரைவு ரயில் வழித்தடம் மாற்றம்

செங்கோட்டை -மயிலாடுதுறை விரைவு ரயில் ஜனவரி மாதம் 1, 7, 14, 15, 16, 21, 26, 28 தேதிகளில் மட்டும் திருமங்கலம் மதுரை திண்டுக்கல் வழியாக மயிலாடுதுறை வரும், மற்ற தேதிகளில் மாற்று வழிதடமான அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி வழியாக மயிலாடுதுறை வந்தடையும். மயிலாடுதுறை -செங்கோட்டை விரைவு ரயில் எவ்வித மாற்றமும் இன்று திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக செங்கோட்டை செல்லும் என தெரிவித்துள்ளனர்.
News January 5, 2026
மயிலாடுதுறை இரவு ரோந்து காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஜன.4) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.5) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு தங்கள் உட்கோட்ட காவல் அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!