News January 23, 2026
மயிலாடுதுறை: மாத ஓய்வூதியம் + ரூ.20,000 உதவித் தொகை – APPLY!

மயிலாடுதுறை மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ. 20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ. 18,000 மற்றும் இலவச காப்பீடு என அனைத்தும் தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க <
Similar News
News January 25, 2026
மயிலாடுதுறை: கோழி கொட்டகை அமைக்க 100% மானியம்!

மயிலாடுதுறை, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த MGNREGA திட்டத்தின் கீழ், கோழிக் கொட்டகை 100 % மானியத்துடன் கட்டித் தரப்படுகிறது. இதில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இதில் பயன்பெற விரும்புவோர் தங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம். இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!
News January 25, 2026
மயிலாடுதுறை: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்ணை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். இத்தகவலை SHARE பண்ணுங்க.
News January 25, 2026
மயிலாடுதுறை மக்களே உஷார்- எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் இணையதளத்தில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம், அவற்றின் உண்மை தன்மையை ஆய்வு செய்து அங்கீகரிக்கப்பட்ட இணையதளமா என உறுதி செய்த பின்னர் பொருட்களை வாங்குமாறு மாவட்ட காவல்துறை பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இது போன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.


