News December 8, 2025

மயிலாடுதுறை: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன் உதவி

image

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் tabcedco.net என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

Similar News

News December 10, 2025

மயிலாடுதுறையில் நாளை மின் தடை அறிவிப்பு!

image

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில், அரசூர், நீடூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட நடைபெற உள்ளது.இதனான் நாளை(டிச.11) வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி நகர், நீடூர், மல்லியக்கொல்லை, வில்லியநல்லுார், புத்தூர், மாதிரவேளூர், வடரங்கம், அகணி, குன்னம், கோவில்பத்து மற்றும் சுற்றியுள்ள பல்வேறு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படுமென அறிவிக்கப்படுள்ளது.

News December 10, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று (டிச.9) இரவு 10 மணி முதல் இன்று (டிச.10) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!