News December 13, 2025

மயிலாடுதுறை: மனைவி மீது டீசல் ஊற்றிய வாலிபர் கைது

image

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கண்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதித்யன். இவரது மனைவி பிரேமா. இருவருக்கும் சமீபகாலமாக குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த தகராறின் போது கோபமடைந்த ஆதித்யன் தனது மனைவி மீது டீசலை ஊற்றி கொளுத்தி உள்ளார். அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆதித்யனை குத்தாலம் போலீசார் கைது செய்தனர்.

Similar News

News April 5, 2026

மாயவரம்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக் <<>>செய்து பதிவு செய்யலாம். மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.

News April 5, 2026

மாயவரம்: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா…

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கு

1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.!

News April 5, 2026

மாயவரம்: 4 நாட்கள் டாஸ்மாக் மூடப்படும் – ஆட்சியர்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் கடைகள், உரிமம் பெற்ற மதுபான விற்பனை கூடங்கள் தேர்தலையொட்டி வரும் 21ஆம் தேதி முதல் வாக்குப்பதிவு நாளான 23ஆம் தேதி மூடப்படுகிறது. அதேபோல் தேர்தல் முடிவு வெளியாகும் மே 4ஆம் தேதியும் மூடப்படும். மேற்கண்ட நாட்களில் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது எனவும் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!