News August 21, 2025

மயிலாடுதுறை மக்களே POLICE ஆக வேண்டுமா?

image

தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> நாளை முதல் விண்ணப்பிக்கலாம். போலீஸ் ஆகவேண்டுமென லட்சியம் உள்ளவர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News February 18, 2026

மயிலாடுதுறை: கொலை குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

image

மயிலாடுதுறை மாவட்டம் கிள்ளியூர் ராமன் கொட்டகம் பகுதியை சேர்ந்தவர் சித்திரன். இவரை கடந்த 2022ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக பிச்சைக்கண்ணு என்பவரின் குடும்பத்தினர் தாக்கியதில் உயிரிழந்தார். இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில், குற்றவாளிகள் பிச்சைக்கண்ணு மற்றும் பாலமுருகன் ஆகியோருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை மின்தடை அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் மற்றும் எடமணல் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக வைத்தீஸ்வரன் கோயில் சீர்காழி நகர், புங்கனூர் சட்டநாதபுரம், ஆத்துக்குடி, கதிராமங்கலம், திருப்புன்கூர், தென்பாதி, பணமங்கலம், திருமுல்லைவாசல், வேட்டங்குடி, தொடுவாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின்தடை செய்யப்பட உள்ளது. SHARE IT.!

error: Content is protected !!