News August 30, 2025

மயிலாடுதுறை மக்களே கறவை மாடு இருக்கா? கவனம்!

image

மயிலாடுதுறையில் கால்நடைகளுக்கு பெரியம்மை என்னும் தோல் கழலை நோய் தடுப்பூசி முகாம் 01.09.2025 முதல் 21.09.2025 வரை கிராமங்கள் வாரியாக நடைபெற உள்ளது. இந்த நோய் தாக்கினால் பசு, எருமை போன்ற இனங்களை எளிதில் தாக்கக்கூடம். பாதிக்கப்பட்ட கால்நடைகளின் உடலில் அம்மை போன்ற கட்டிகள் ஏற்படும். கன்றுகள் உடனடியாக இறந்துவிடும். உடனே உங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி சிறந்த வழியாகும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News August 30, 2025

மயிலாடுதுறை: உங்கள் நிலத்தை Easy ஆ கண்டுபிடிக்கலாம்!

image

மயிலாடுதுறை மக்களே, நீங்கள் வாங்கிய நிலம் அல்லது உங்கள் குடும்பத்தின் பூர்வீக நிலங்களின் பத்திரங்கள் கையில் இருந்தும், நிலம் சரியாக எங்கு உள்ளது என்று உங்களுக்கு தெரியவில்லையா? இனி கவலை வேண்டாம். உங்கள் நிலங்களை கண்டுபிடிக்க இங்கே <>கிளிக் <<>>செய்து, பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை ஒரு பைசா செலவில்லாமல் எளிமையாக கண்டுபிடிக்க முடியும். இதனை ஷேர் பண்ணுங்க!

News August 30, 2025

கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டு கண்காட்சி

image

சீர்காழி வட்டம் மேலையூரில் உள்ள பூம்புகார் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இக்கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழனிவேல், பூம்புகார் கல்லூரி முதல்வர் சிவசக்திவேல், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.

News August 29, 2025

மயிலாடுதுறை: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வேண்டுமா?

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <>https://tnuwwb.tn.gov.in/ <<>>என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில், Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணு

error: Content is protected !!