News November 23, 2025
மயிலாடுதுறை மக்களே இதை SAVE பண்ணிகோங்க!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்ட மக்கள் வெள்ளம், இடி, மின்னல் போன்ற இயற்கை இடர்பாடுகள் தொடர்பாக தகவல் தெரிவிக்க மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 04364 222588, கட்டணமில்லா தொலைபேசி எண் 04364 1077, மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 9442626792 ஆகியவற்றிற்கு தொடர்பு கொள்ளலாம்
Similar News
News February 12, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (பிப்.11) இரவு 10 மணி முதல் நாளை (பிப்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News February 11, 2026
மயிலாடுதுறை: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

மயிலாடுதுறை மக்களே.. இனி Gpay, Phonepe, paytm தேவை இல்லை. இண்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த இண்டர்நெட் தேவை இல்லை. இதனை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க!