News February 4, 2026

மயிலாடுதுறை: பைக் வாங்க அரசு மானியம்!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <>https://tnuwwb.tn.gov.i<<>>n என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில், Subsidy for e-scooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News February 6, 2026

மயிலாடுதுறை: இனி டாக்டர் பீஸ் FREE..!

image

மயிலாடுதுறை மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை <>இங்கு கிளிக்<<>> செய்து Install பண்ணுங்க. இதில் மருத்துவர்களிடம் வீடியோ காலில் காய்ச்சல், சளி, தலைவலி, கண்பார்வை, சுகர், பிரசர், கர்ப்பகால ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம். முடிவில் டிஜிட்டல் மருத்து சீட் வழங்கப்படும். இதனால் உங்களுக்கு தேவையில்லாத செலவு குறையும். இந்த அருமையான தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 6, 2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தகவல்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் கடந்த ஜூலை முதல் அக்டோபர் வரை 3 கட்டங்களாக 130 முகாம்கள் நடைபெற்றன. முகாமில் 59,349 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு 50371 ஏற்பளிக்கப்பட்டு பொதுமக்கள் பயனடைந்துள்ளனர்.சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பெறப்பட்ட 7849 விண்ணப்பங்களில் 4397 விண்ணப்பங்கள் ஏற்பளிக்கப்பட்டு ரூ.52,76,400 மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

News February 6, 2026

மயிலாடுதுறை: மின்தடை அறிவிப்பு

image

சீர்காழி அருகே உள்ள அரசூர் துணைமின் நிலையத்தில் வருகிற பிப்ரவரி 7 சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே அங்கிருந்து மின்விநியோகம் பெறும் புத்தூர், எருக்கூர், மாதிரவேளூர், வடரங்கம், அகணி, குன்னம், அரசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!