News December 18, 2025
மயிலாடுதுறை: பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு

தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் தில்லையாடியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த பெரிய கோவில் எனப்படும் சாந்தாரை காத்த சுவாமி கோவில் அமைந்துள்ளது. இதில் நேற்று மாலையில் மார்கழி மாதம் பிரதோஷத்தை ஒட்டி கோவில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர்.
Similar News
News December 20, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று (டிச.18) இரவு 10 மணி முதல் இன்று (டிச.19) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!