News August 6, 2024
மயிலாடுதுறை – பெங்களூர் வரை செல்லும் ரயில் நிறுத்தம்

பெங்களூரில் இருந்து ஆகஸ்ட் இன்று முதல் 9 மற்றும் 11-ம் தேதிகளில் புறப்படும் காரைக்கால் விரைவு ரயில், மயிலாடுதுறை வழியாக காரைக்கால் வரை செல்லும் இந்த ரயில், விருத்தாசலம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. அதேபோல் காரைக்காலில் இருந்து பெங்களுர் வரை செல்லும் பெங்களுர் விரைவு இரயில் 7 முதல் 10-ம் தேதி மற்றும் 12 தேதி வரை விருத்தாச்சலத்தில் இருந்து புறப்பட்டு பெங்களூரு வரை மட்டுமே செல்லும்.
Similar News
News September 17, 2025
மயிலாடுதுறை: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

மயிலாடுதுறை மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <
News September 17, 2025
மயிலாடுதுறை: லாரி டிரைவரை தாக்கிய இளைஞர்கள்

தலைஞாயிறை சேர்ந்தவர் கார்த்திநாதன் லாரி டிரைவரான இவர், ஆதமங்கலத்தைச் சேர்ந்த அருள்பாண்டியன், விஜயபாஸ்கர் இருவரும் யூகலிப்டஸ் மரங்களை வெட்டுவதை பார்த்து தட்டி கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த அருண்பாண்டியன், விஜயபாஸ்கர் கார்த்திக்நாதனை கடுமையாக தாக்கியுள்ளனர். இதையடுத்து கார்த்திக்நாதன் கொடுத்த புகாரின்பேரில் மணல்மேடு இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விஜயபாஸ்கரை கைது செய்து மற்றொருவரை தேடி வருகின்றனர்.
News September 17, 2025
மயிலாடுதுறை: இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் இன்று புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. மயிலாடுதுறை கோட்ட மேற்பார்வை பொறியாளர் ரோனிக்ராஜ் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோர் நேரடியாக கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம் என அழைப்பு விடுத்துள்ளனர்.