News December 31, 2025
மயிலாடுதுறை: பாதுகாப்பு பணியில் 540 போலீசார்

மயிலாடுதுறை மாவட்டத்தில், நாளை ஜனவரி 1-ஆம் தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில், துணை காவல் கண்காணிப்பாளர்கள் 4, காவல் ஆய்வாளர்கள் 14, உதவி ஆய்வாளர்கள் 153. காவல் ஆளிநர்கள் 263 என மொத்தம் 540 காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Similar News
News January 1, 2026
மயிலாடுதுறை: மக்களே.. நீங்கள் சொல்லுங்கள்!

மயிலாடுதுறை மக்களே அனைவரும் புதிய வருடத்தில் நுழைந்து விட்டோம்! 2025-ஆம் ஆண்டில் மயிலாடுதுறையில் வழக்கத்திற்கு மாறான மழை, வெயில் என வானிலை மாற்றங்களும், புதிய அரசு திட்டங்கள் கிடைக்கப்பெற்றது. இந்த சமயத்தில் நாம் அனைவரும் ஒன்றை நினைவு கூறுவோம். அதன்படி 2025ஆம் ஆண்டின் மறக்க முடியாத நினைவுகள் மற்றும் புதிய வருடத்தில் இதை செய்ய விரும்புகிறேன் என்பதை COMMENT செய்யவும். நண்பர்களுக்கு SHARE செய்யவும்!