News January 16, 2025

மயிலாடுதுறை: பள்ளி, கல்லூரி மாணவரக்ளுக்கு போட்டிகள் அறிவிப்பு

image

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான தனித்திறன் போட்டிகள் வருகிற ஜன.21 & 22 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. கவிதை, கட்டுரை, பேச்சு என மயிலாடுதுறையில் நடைபெறும் இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000, 2-ஆம் பரிசு ரூ.7,000, 3-ஆம் பரிசு ரூ.5,000 வழங்கப்படும். மேலும் தகவலுக்கு 8220021977 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Similar News

News April 21, 2025

மயிலாடுதுறையில் வேலை வாய்ப்பு

image

மயிலாடுதுறையில உள்ள தனியார் நிறுவனத்தில் FIELD MANAGER பணிக்கான 42 காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.15,000 முதல் 25,000 வரை வழங்கப்படுகிறது. பட்டப்படிப்பு முடித்துவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடுபவர்களுக்கு SHARE செய்யுங்கள்

News April 21, 2025

அரசு பேருந்து நடத்துனர், ஓட்டுநர் வேலை வாய்ப்பு

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் இன்றைக்குள் (ஏப்.21) இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவேண்டும். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 21, 2025

கர்ப்பிணியை தாக்கிய கணவர் கைது

image

மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி – ஜெயலட்சுமி தம்பதியினர். ஜெயலட்சுமி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் கிருஷ்ணமூர்த்தி மது அருந்திவிட்டு பிரச்சனை செய்ததால் பெற்றோர்கள் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் ஜெயலட்சுமியிடம் சமாதானம் பேசி வரச்சொல்லியபொழுது கிருஷ்ணமூர்த்தி தாக்கியுள்ளார். இதையடுத்து ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் காவல்துறை கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தது.

error: Content is protected !!