News September 10, 2025

மயிலாடுதுறை: நாளை மின்தடை அறிவிப்பு

image

சீர்காழி கோட்டம் வைத்தீஸ்வரன்கோயில் துணை மின் நிலையத்தில் நாளை (செப்.,11) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. அதன் காரணமாக சீர்காழி முழுவதும் புங்கனூர், சட்டநாதபுரம், மேலசாலை, கதிராமங்கலம், ஆத்துக்காடு, திருப்புன்கூர், தென்பாதி, பனமங்கலம், கோவில்பத்து, கொள்ளிடம்முக்கூட்டு, விளந்திடசமுத்திரம், புளிச்சக்காடு, கற்பகம் நகர், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது. SHARE IT

Similar News

News March 3, 2026

மயிலாடுதுறை: மின் நிறுத்தம் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டம், சித்தர்க்காடு மற்றும் மூவலூர் பகுதிகளில், இன்று (மார்ச்.3) செவ்வாய்க்கிழமை நெடுஞ்சாலைத்துறை பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News March 3, 2026

மயிலாடுதுறை: தேர்வு மையத்தில் ஆசிரியர் மாரடைப்பால் உயிரிழப்பு

image

சீர்காழி ஆணைக்காரன் சத்திரம் சந்தைபடுகை கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (58), ஆயங்குடிபள்ளம் வெங்கடேச மேல்நிலைப் பள்ளியில் முதுகலை தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் இன்று நடைபெற்ற பிளஸ் டூ தேர்வுக்கான பறக்கும் படை அலுவலராக நியமிக்கப்பட்டு சீர்காழியில் உள்ள பள்ளியில் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

News March 2, 2026

மயிலாடுதுறை: ATM கார்டு இருக்கா ? ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

image

மயிலாடுதுறை மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? RBI விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – ரூ.10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <>இங்கு க்ளிக் செய்து <<>>புகார் தெரிவியுங்க.. இந்த இலவச இன்சுரன்ஸை அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!