News January 30, 2026
மயிலாடுதுறை: தமிழ் தெரிந்தால் போதும் – வங்கி வேலை!

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)
3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7.விண்ணப்பிக்க: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News February 8, 2026
மயிலாடுதுறை: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

மயிலாடுதுறை மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <
News February 8, 2026
மயிலாடுதுறை: இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

மயிலாடுதுறை மக்களே., அடிக்கடி வீட்டில் கரண்ட் மற்றும் வோல்டேஜ் பிரச்சனையா? இனி EB ஆபிஸை தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811 மற்றும் 9443111912 என்ற எண்களில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள அதிகம் SHARE செய்து உதவுங்க!
News February 8, 2026
மயிலாடுதுறை: போலீசார் அதிரடி – இளைஞர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்தில் இன்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக பாண்டி மதுபானங்களை விற்பனை செய்த, கருவாழக்கரை மேலையூரை சேர்ந்த சின்ராசு (எ) ராதாகிருஷ்ணன்(29) எனவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பைக் மற்றும் 200 எண்ணிக்கையிலான பாண்டி மதுபான பாட்டில்களையும் போலீசார் கைப்பற்றினர்.


