News August 10, 2025
மயிலாடுதுறை: டிகிரி போதும்.. அரசு வேலை ரெடி!

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்த 40 வயதிற்குப்பட்டோர் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.68,400 வரை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்த <
Similar News
News December 11, 2025
மயிலாடுதுறை கலெக்டர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின்நெல் சேமிப்பு கிடங்கு வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் /மாவட்ட தேர்தல் அலுவலர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை: அடிக்கல் நாட்டு விழா

தரங்கம்பாடி தாலுகா பரசலூர் கிராமத்தில் ரூ. 12 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 9000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட தளம் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக கான்கிரீட் தளம் அமைக்க அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்றனர்.