News January 13, 2026

மயிலாடுதுறை: டாஸ்மாக் கடைகள் இயங்காது- ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுகூடங்கள் அனைத்தையும் வருகிற 16.01.26 வெள்ளிக்கிழமை திருவள்ளுவர் தினம் மற்றும் 26.01.26 குடியரசு தினம் அன்று முழுவதுமாக மூட வேண்டும் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. தவறும் பட்சத்தில் கடைகளின் மேற்பார்வையாளர்கள் உரிமதாரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

Similar News

News April 9, 2026

மயிலாடுதுறையில் பழமையான இடங்கள்.!

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பழமையான இடங்கள் மற்றும் அது எத்தனை ஆண்டுகள் பழமையானது என்று உங்களுக்கு தெரியுமா?
பூம்புகார் – 1600 ஆண்டுகள் பழமை
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் – 1100 ஆண்டுகள் பழமை
டென்மார்க் கோட்டை (டேனியக் கோட்டை) – 400 ஆண்டுகள் பழமை
கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் – 1100 ஆண்டுகள் முற்பட்டது
வைத்தீஸ்வரன்கோவில் – 1000 ஆண்டுகள் பழமை
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.!

மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஏப்.8) இரவு 10 முதல், இன்று (ஏப்.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!