News January 1, 2026

மயிலாடுதுறை: சோலார் பம்புசெட் வேண்டுமா?

image

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில் 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு<> உழவன் App<<>> மூலமாக விண்ணப்பித்து, பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அறிய உங்கள் மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகவும். பிறரும் பயன்பெற SHARE செய்து உதவுங்க..

Similar News

News January 24, 2026

மயிலாடுதுறை: உங்க பணத்தை பாதுகாக்க இத பண்ணுங்க!

image

மயிலாடுதுறை மக்களே.. உங்கள் Gpay, phonepe, paytm போன்றவற்றில் தானாக பணம் போகிறதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு <>upihelp.npci.org.in என்ற<<>> இணைய தளம் சென்று மொபைல் எண்னை உள்ளிடவும். பின் Show my AUTOPAY Mandates என்பதை கிளிக் செய்து Mandates நிலையைச் சரிபார்த்து, ரத்து செய்யக் கோரலாம். இதன் மூலம் தானியங்கி பணப்பரிமாற்றத்தைத் தவிர்க்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News January 24, 2026

மயிலாடுதுறை எஸ்பி தலைமையில் உறுதிமொழி

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.ஸ்டாலின் தலைமையில் வாக்காளர் தினத்தை ஒட்டி நேற்று வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் அனைத்து நிலை காவல் அதிகாரிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டு வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

News January 24, 2026

மயிலாடுதுறை: அதிரடி காட்டிய அதிகாரிகள்

image

மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் ஊராட்சியில், நேற்று உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் மரு.பிரவீன் குமார் தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.600 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.

error: Content is protected !!