News December 10, 2025

மயிலாடுதுறை: சொந்த தொழில் தொடங்க அறிய வாய்ப்பு!

image

மயிலாடுதுறையில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <>www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில்<<>> விண்ணப்பித்து பயனடையலாம். Business ஆரம்பிக்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News March 27, 2026

மாயவரம்: மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை வேலை தேடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில், வேலை தேடும் இளைஞர்கள் பகுதி நேர வேலை வாய்ப்பு, டேட்டா என்ட்ரி வேலைவாய்ப்பு என உங்கள் அலைப்பேசிக்கு வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். இதன் மூலம் உங்களிடம் இருந்து பணம் பறிக்க வாய்ப்புள்ளதால், எச்சரிக்கையுடன் இருக்கும்படி இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

error: Content is protected !!