News April 2, 2026
மயிலாடுதுறை: சான்றிதழ் தொலைந்துவிட்டதா? Don’t Worry

மயிலாடுதுறை மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <
Similar News
News April 4, 2026
மாயவரம்: ரூ.82.500 பறிமுதல் செய்த பறக்கும் படை

மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் வழுதலைக்குடி பிரதான சாலையில் தனி தாசில்தார் பாலமுருகன் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த பைக்கில் சோதை செய்ததில், அதே பகுதியை சேர்ந்த வைத்தியநாதன் என்பவர் உரிய ஆவனமின்றி ரூ.82,500 வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையெடுத்து அதனை பறிமுதல் செய்து சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
News April 3, 2026
மாயவரம்: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

மாயவரம் மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் கையெழுத்திட்ட 60 நாட்களுக்குள் கட்டாயம் ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். இதை செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோல வீட்டின் உரிமையாளர்கள் 2 மாத வாடகைக்கு மேல் அட்வான்ஸ் தொகை பெறக்கூடாது. ஷேர் பண்ணுங்க!