News February 12, 2026
மயிலாடுதுறை: சட்டவிரோத மது விற்றவர் கைது!

பாலையூர் காவல் சரகம் கோனேரிராஜபுரம் பகுதியில் சட்டவிரோதமாக புதுச்சேரி மதுபானம் விற்கப்படுவதாக போலீசார் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது கோனேரிராஜபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுதாகரன் (29) என்பவர் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 110 லிட்டர் பாண்டி சாராயத்தை பறிமுதல் செய்து சுதாகரனை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News February 13, 2026
மயிலாடுதுறை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

மயிலாடுதுறை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News February 13, 2026
மயிலாடுதுறை: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் மயிலாடுதுறை மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் வீடு தேடி வருவார். இத்தகவலை SHARE பண்ணுங்க!
News February 13, 2026
மயிலாடுதுறை: உங்களுக்கு ரூ.5000 வரலையா? – Apply லிங்க்!

மயிலாடுதுறை மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று தமிழக அரசு வழங்கி உள்ளது. இந்த தொகை உங்களுக்கு வரவில்லை என்றால் <


