News November 1, 2025

மயிலாடுதுறை: கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு

image

மயிலாடுதுறையில் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற வன்னியர் சங்க முன்னாள் நகர செயலாளர் கண்ணன் கொலை வழக்கில் மயிலாடுதுறை நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், 22 பேர் மீது கொலை குற்றம் சாட்டப்பட்ட நிலையில், 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி சத்யமூர்த்தி தீர்ப்பு வழங்கினார். மேலும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 12 பேர் விடுவிக்கப்பட்டனர்.

Similar News

News November 1, 2025

மயிலாடுதுறை: கறவை மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன்

image

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசம் உண்டு. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர்<> tabcedc<<>>o.net என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து கொள்ளலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News November 1, 2025

மயிலாடுதுறை: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

image

மயிலாடுதுறை மக்களே, நபார்டு வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு கிளிக் செய்து நவ.15-க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் nabfins.org/Careers எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்லாம்.

News November 1, 2025

மயிலாடுதுறை: ரயில்வேயில் வேலை.. APPLY NOW!

image

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 600
3. சம்பளம்: ரூ.29,735
4. கல்வித் தகுதி: Diploma
5. வயது வரம்பு: 18-40 (SC/ST-45, OBC-43)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>> .
8. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!