News September 18, 2025

மயிலாடுதுறை: குறைகளை கேட்டறியும் குறைதீர் வாகனம்

image

மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் அருகே பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூடலூர் கிராமத்தில் இன்று பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம் முருகன் அவர்களின் “நம்ம ஊரு நம்ம எம் எல் ஏ” குறைதீர் வாகனமானது நேரில் சென்று அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து அதனை மனுவாக பெற்றனர். மேலும் உடனடி தீர்வுகளுக்கு தொலைபேசி எண்ணையும் பொதுமக்களுக்கு வழங்கினர்.

Similar News

News April 14, 2026

மாயவரம்: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

image

மாயவரம் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் parivahansewas.com என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். SHARE பண்ணுங்க!

மாயவரம்: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

image

மாயவரம் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!