News December 25, 2025
மயிலாடுதுறை: காணாமல் போன ரயில் சேவை!

மயிலாடுதுறை – தரங்கம்பாடி மீட்டர் கேஜ் ரயில் பாதை பிரிட்டிஷ் அரசால் 1926-ல் திறக்கப்பட்டது. இது 36 கிமீ (22 மைல்) நீளம் கொண்டது. இந்த மீட்டர் கேஜ் ரயில் சேவை, திருக்கடையூர் வழியாக தரங்கம்பாடிக்கு சென்றது. இதன் மூலம் பொதுமக்கள் அனைவரும் பயன்பெற்று வந்தனர். ஆனால் வருவாய் குறைவின் காரணமாக 1986-ம் ஆண்டு முதல் இந்த சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. தெரியாதவர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்!
Similar News
News December 28, 2025
மயிலாடுதுறை: சிறுமிக்கு பாலியல் தொல்லை!

சீர்காழி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் பரிசோதனை செய்தார். இதில் சிறுமி 6 வாரம் கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்தது. இதுகுறித்து சீர்காழி மகளிர் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில் கடலூரை சேர்ந்த சுபாஷ் (25) என்பருடன் பழக்கம் ஏற்பட்டதால் சிறுமி கர்ப்பம் அடைந்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சுபாஷை போலீசார் கைது செய்தனர்

மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை!

மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் பொருட்டு மாவட்ட காவல் துறை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனையடுத்து பொதுமக்கள் இணையத்தில் போலி முதலீட்டு திட்டங்களில் நம்பி முதலீடு செய்து தங்களது பணத்தை இழக்க வேண்டாம் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.