News August 22, 2025
மயிலாடுதுறை: கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த மாணவர்களிடம் வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து நேரடியாக அவர் கேட்டறிந்தார். பின்னர் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து நேரடியாக பார்வையிட்டார்.
Similar News
News August 22, 2025
மயிலாடுதுறை: அரசு வங்கியில் வேலைவாய்ப்பு

மத்திய பொதுத்துறை நிறுவனமான பஞ்சாப் & சிந்து வங்கியில், தமிழத்தில் காலியாக உள்ள 85 ‘Local Bank Officer’ பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இங்கே<
News August 22, 2025
மயிலாடுதுறை: சமூக நலத்துறையில் வேலை!

மயிலாடுதுறை சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் உள்ள 3 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10th,12th மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதசம்பளமாக ரூ.12,000 முதல் 20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News August 22, 2025
மயிலாடுதுறையில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மயிலாடுதுறை யூனியன் கிளப்பில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. வேலை தேடும் இளைஞர்கள் தங்களது சுயவிவர அறிக்கை அசல் கல்வி சான்றிதழ்கள் ஆதார் அட்டை பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.