News January 10, 2026
மயிலாடுதுறை: உதவித்தொகை அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். தகுதியானவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவலுக்கு 04364-299790 என்ற எண்ணிற்கு அழைத்து உரிய அறிவுரைகளைப் பெறுவது அவசியமாகும்.
Similar News
News January 28, 2026
மயிலாடுதுறை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

மயிலாடுதுறை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும் அல்லது <

மயிலாடுதுறை: கலெக்டர் திடீர் ஆய்வு

மயிலாடுதுறை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட ஆரோக்கியநாதபுரத்தில் உள்ள நியாய விலைக்கடையில் நேற்று ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் ஆய்வு மேற்கொண்டார். அதில் மக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் தரமாக இருக்கிறதா, சரியான எடையில் வழங்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் பொருட்களை தரமாகவும், சரியான எடையிலும் வழங்க வேண்டும் என்று ஊழியர்களை வலியுறுத்தியுள்ளார்.