News January 7, 2026
மயிலாடுதுறை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

மயிலாடுதுறை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
Similar News
News February 2, 2026
மயிலாடுதுறை மாவட்ட போலீசார் எச்சரிக்கை

மயிலாடுதுறை மக்கள் சமூக ஊடகங்களில் உங்கள் முகவரி அல்லது தொலைபேசி எண் போன்ற தனிப்பட்ட விவரங்களை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். அவற்றை சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தி உங்களை கண்காணிப்பதற்காக பின் தொடர முடியும். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 2, 2026
மயிலாடுதுறை மக்களே இது தெரியுமா!

மயிலாடுதுறை மாவட்டம் காவேரி நதியின் வளமான டெல்டா பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் தரங்கம்பாடியிலிருந்து பழையார் வரை வங்காள விரிகுடாவின் கடற்கரையோரமாக சுமார் 70.9 கிலோமீட்டர் (44.1 மைல்) கடற்கரை நீளத்தைக் கொண்டுள்ளது. மேலும் மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 1,169.30 சதுர கிலோமீட்டர்கள் (451.47 சதுர மைல்) ஆகும். இது மாநிலத்தின் பரப்பளவில் 0.90% ஆகும். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News February 1, 2026
மயிலாடுதுறையில் இப்படி ஒரு வரலாறா?

சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற ஐம்பெருங்காப்பியங்கள் தோன்றிய சோழர் கால தலைநகரமாகவும், துறைமுகமாகவும் விளங்கிய வரலாறு சிறப்பு மிக்க களப்பகுதியான “காவேரிப்பூம்பட்டினம்” என்ற பூம்புகார், மயிலாடுதுறை மாவட்டத்தின் கிழக்கே அமைந்துள்ளது. மேலும், கம்பராமாயணம் தந்த கம்பர் பிறந்த ஊரான தேரிழந்தூரும் மயிலாடுதுறையில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நம்ம மயிலாடுதுறை பெருமையை அனைவருக்கும் SHARE செய்ங்க…


