News February 13, 2026
மயிலாடுதுறை: உங்களுக்கு ரூ.5000 வரலையா? – Apply லிங்க்!

மயிலாடுதுறை மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று தமிழக அரசு வழங்கி உள்ளது. இந்த தொகை உங்களுக்கு வரவில்லை என்றால் <
Similar News
News February 21, 2026
மயிலாடுதுறை: ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் கிடைக்கும்!

மயிலாடுதுறை மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். குழந்தைகளின் பெற்றோருக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். SHARE!
News February 21, 2026
மயிலாடுதுறை: கம்மி விலையில் பைக், கார் வேணுமா?

மயிலாடுதுறை மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு <
News February 21, 2026
பூம்புகார் தொகுதி தேர்தல் பணி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சட்டமன்ற தேர்தல் 2026 முன்னிட்டு பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள மண்டல குழுக்களை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் ஹெச் எஸ் ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி ஸ்டாலின் முன்னிலை வகித்தார். அரசு அதிகாரிகள் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


