News October 11, 2025
மயிலாடுதுறை: இளைஞர்களுக்கு உதவித்தொகை!

மயிலாடுதுறை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் தொடர்ந்து புதுப்பித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழக அரசின் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். கல்வித்தரத்தின்படி மாதம் ரூ.200 முதல் ரூ.1000 வரை தொகை வழங்கப்படும். தகுதியுடையவர்கள் தேவையான ஆவணங்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 28.11.2025க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 11, 2025
மயிலாடுதுறை: டிராபிக் FINE-ஐ ரத்து செய்யணுமா?

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு <
News October 11, 2025
மயிலாடுதுறை: ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு !

மயிலாடுதுறை மாவட்டத்தில் 31 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5. கடைசி தேதி: 09.11.2025
6.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
7. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
News October 11, 2025
மயிலாடுதுறை: ஆவின் நிலையம் அமைக்க அழைப்பு

மயிலாடுதுறையில் ஆவின் விற்பனை நிலையம் அமைத்து செயல்படுவதற்கு முகவர்கள் தேவைப்படுகின்றனர். விருப்பமுடையோர் தஞ்சாவூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்திற்கு நேரில் வருகை தந்து பயன்பெறலாம். மேலும் தாலுகா வாரியாக ஆவின்பால் பொருட்களின் மொத்த விற்பனையாளர்களாக செயல்பட விருப்பமுள்ளோர் ஒன்றியத்தை நேரில் அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 8015304755/8015304766/ 8807983824 எண்களை தொடர்பு கொள்ளலாம்.