News February 21, 2026

மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (பிப்.20) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.21) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

Similar News

News February 21, 2026

மயிலாடுதுறை: கம்மி விலையில் பைக், கார் வேணுமா?

image

மயிலாடுதுறை மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு <>இங்கு க்ளிக் <<>>செய்து உங்க விருப்பமான வாகனங்களின் கலர், மாடலை தேர்வு செய்து வாங்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதுமானது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க!

News February 21, 2026

பூம்புகார் தொகுதி தேர்தல் பணி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சட்டமன்ற தேர்தல் 2026 முன்னிட்டு பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள மண்டல குழுக்களை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் ஹெச் எஸ் ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி ஸ்டாலின் முன்னிலை வகித்தார். அரசு அதிகாரிகள் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

News February 21, 2026

மயிலாடுதுறை: கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!