News September 24, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களுக்கு உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இன்று(செப்.23) இரவு 10 மணி முதல் நாளை(செப்.24) காலை 6 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 24, 2025

மயிலாடுதுறை மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

image

வீட்டிலிருந்து வேலை (work from home) என வேலை தேடும் இளைஞர்களை கவரும் வகையில் மேற்கண்ட புகைப்படத்தில் உள்ளது போல் தங்கள் தொலைபேசி மற்றும் மின்னஞ்சலுக்கு வரும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கண்ட லிங்கை திறந்தால் உங்களது சுய விபரங்கள் திருடப்பட வாய்ப்புள்ளதாக அறிவுறுத்தி உள்ளது.

News September 24, 2025

மயிலாடுதுறை: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க

image

மயிலாடுதுறை மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News September 24, 2025

மயிலாடுதுறை: லைசன்ஸ், ஆர்.சி புக் மறந்துட்டீங்களா?

image

மயிலாடுதுறை மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! உடனே இங்கே <>கிளிக் <<>>செய்து Mparivaahan செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை உங்கள் போனில் ஈஸியா பெறலாம். இந்த டிஜிட்டல் ஆவணங்களை அதிகாரப்பூர்வம் என்பதால், போலீசாரிடமும் லைசன்ஸை, ஆர்.சி புக் டிஜிட்டல் ஆவணங்களை காண்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!