News January 14, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஜன.13) இரவு 10 முதல் இன்று (ஜன.14) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Similar News
News February 11, 2026
மயிலாடுதுறை: இனி உங்கள் ஆதார் அட்டை வாட்ஸ் அப்பில்

மயிலாடுதுறை மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘90131 51515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் இங்கே <
News February 11, 2026
மயிலாடுதுறை: டிகிரி போதும் – வங்கி வேலை ரெடி

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 11, 2026
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய, மங்கநல்லூரில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ‘உள் புகார் குழு’ (Internal commitee) அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ள இடங்களில் இக்குழு அவசியம் இருக்க வேண்டும். புகார்களை விசாரிக்கத் தவறும் நிறுவனங்கள் மீது கடும் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.


