News December 14, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (டிச.13) இரவு 10 மணி முதல் இன்று (டிச.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!

Similar News

News March 2, 2026

மயிலாடுதுறை: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தோர்
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE.<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News March 2, 2026

மயிலாடுதுறை: 12ஆம் வகுப்பு தேர்வு எழுதும் 10587 மாணவர்கள்

image

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு அரசு பொது தேர்வுகள் இன்று முதல் தொடங்கி மார்ச் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அவ்வகையில், மயிலாடுதுறை வருவாய் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 41 மையங்களில் நடைபெற உள்ளது. இதில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 4868 மாணவர்களும் 5617 மாணவிகளும் மாற்றுத்திறனாளிகள் சலுகை கோறும் மாணவ மாணவிகள் 102 என மொத்தம் 10587 மாணவர்கள் பொது தேர்வுகள் எழுத உள்ளனர்.

News March 2, 2026

மாயவரம்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

image

மாயவரம் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <>க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!