News October 31, 2025
மயிலாடுதுறை: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!
Similar News
News October 31, 2025
மயிலாடுதுறையில் நாளை இலவச மாதிரி தேர்வு

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் காவலர் எழுத்து தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இலவச மாதிரி தேர்வு மயிலாடுதுறை தியாகி ஜி நாராயணசாமி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாளை (நவ.,1) காலை 9:30 மணிக்கு நடைபெற உள்ளது. மாணவர்கள் மாதிரி தேர்வில் கலந்துகொண்டு பயன் பெறலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
News October 31, 2025
மயிலாடுதுறை: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

மயிலாடுதுறை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள்<
News October 31, 2025
மயிலாடுதுறை: லைசென்ஸ் தொலைந்து விட்டதா ?

மயிலாடுதுறை மக்களே, உங்கள் டிரைவிங் லைசன்ஸ் தொலைந்துவிட்டாலோ, சேதமடைந்தாலோ கவலை வேண்டாம்.. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்து டூப்ளிகேட் லைசன்ஸ் பெறலாம். அதற்கு <


