News February 15, 2026
மயிலாடுதுறை: இனி ஒரு மிஸ்டு கால் போதும்!

மயிலாடுதுறை மக்களே கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும். அதற்கு Bharatgas: 77150 12345, HP: 94936 02222, Indane: 84549 55555 ஆகிய எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தால், கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும். இதற்கு சிலிண்டர் இணைப்புடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்துதான் மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.!
Similar News
News February 19, 2026
மயிலாடுதுறை: இன்று மின்தடை அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் மற்றும் எடமணல் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று(பிப்.19) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக வைத்தீஸ்வரன் கோயில் சீர்காழி நகர், புங்கனூர் சட்டநாதபுரம், ஆத்துக்குடி, கதிராமங்கலம், திருப்புன்கூர், பணமங்கலம், திருமுல்லைவாசல், வேட்டங்குடி, தொடுவாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின்தடை செய்யப்பட உள்ளது. SHARE IT
News February 19, 2026
மயிலாடுதுறையில் போலீசார் இரவு ரோந்து பணி விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று (பிப்.18) இரவு 10 மணி முதல் இன்று (பிப். 19) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!