News January 18, 2026
மயிலாடுதுறை: இனி அலைச்சல் வேண்டாம்!

உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால் அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியா செல்லாமல், நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைகளையும் புகார்களையும் அளிக்களாம். இதற்கு செல்போனில் TN CM HELPLINE என்ற <
Similar News
News January 30, 2026
மயிலாடுதுறை: மகளிருக்கு பயிற்சி – ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவ மகளிருக்கு வலைப்பழுது பார்த்தல், வலைகளை மறுசுழற்சி செய்தல், இறால் வளர்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் 04364-271455, 7904428026, 6369864872 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
News January 30, 2026
மயிலாடுதுறை: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

மயிலாடுதுறை மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, Aadhaar<
News January 30, 2026
மயிலாடுதுறை: மாடியில் இருந்து கீழே விழுந்தவர் உயிரிழப்பு

கீழபட்டமங்கலத்தை சேர்ந்தவர் சரவணன்(40). இவர் கடந்த 18ஆம் தேதி தனது வீட்டின் மாடியில் செல்போனில் பேசியபடி நடந்துள்ளார். அப்போது அவர் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின் அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


