News August 16, 2024

மயிலாடுதுறை ஆட்சியர் அறிவிப்பு 

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆகஸ்ட் 19 ஆம் தேதி காலை 6.30 மணி அளவில் “பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” எனும் Beti Bachao Beti Padhao (BBBP) திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கான மினி மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் போட்டியில் பள்ளி,கல்லூரி மாணவிகள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள ஆட்சியர இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News February 28, 2026

மயிலாடுதுறை: அதிக பணம் கேட்டால் உடனே புகாரளியுங்கள்!

image

மயிலாடுதுறை மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது <>https://pgportal.gov.in<<>>/ இந்த இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க

News February 28, 2026

மயிலாடுதுறை: பரப்புரையை தொடங்கி வைத்த அமைச்சர்

image

மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி ஊராட்சியில் திமுக சார்பில், “வெல்லும் தமிழ் பெண்கள்” எனும் முதல்வரின் மகளிர் படையினர் பரப்புரை மேற்கொண்டனர். இந்ந்நிகழ்வில், திமுக அரசின் சாதனை திட்டங்களை எடுத்து கூறி பரப்புரை செய்யும் பணியை அமைச்சர் சிவ. வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இதில், திமுக நிர்வாகிகள் மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டு, வீடு வீடாக சென்று பரப்புரை மேற்கொண்டனர்.

News February 28, 2026

மயிலாடுதுறை: மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் 5- 16 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு நாளை(மார்.1) கலை போட்டி தருமபுரம் அரசு கல்லூரியில் நடைபெற உள்ளது. இப்போட்டியானது ( 5-8) (9-12) (13-16) ஆகிய பிரிவுகளில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், நடனம் ஆகிய போட்டிகள் நடைபெறும். மேலும் விபரங்களுக்கு 9965029398, 6381480995 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாமென தஞ்சை மண்டல கலைப் பண்பாட்டு மைய உதவி இயக்குநா் ம. ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!