News November 30, 2025

மயிலாடுதுறை: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 3, 2025

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

இளங்கலை, முதுகலை, முனைவர் மற்றும் முனைவர் பட்ட மேலாய்வு மாணவர்களை ஊக்கப்படுத்த தொல்குடியினர் புத்தாய்வு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதில் உதவித்தொகையாக இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000, முனைவர் பட்டம் மற்றும் முனைவர் பட்ட மேலாய்வுக்கு ரூ.25,000 வழங்கப்படுகிறது. மாணவர்கள் fellowship.tntwd.org.in இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!