News April 24, 2024
மயிலாடுதுறை அருகே பட்டமளிப்பு விழா

மயிலாடுதுறை அருகே நீடூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி தனியார் திருமண மஹாலில் இன்று நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்களாக பலர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். அதனைத் தொடர்ந்து மாணவர் மற்றும் மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பரிசுகள் கொடுக்கப்பட்டு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
Similar News
News January 4, 2026
மயிலாடுதுறை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு…

மயிலாடுதுறை மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 4, 2026
மயிலாடுதுறை: 12th தகுதி.. ரயில்வே வேலை ரெடி!

மயிலாடுதுறை மக்களே, இந்தியன் ரயில்வேயில் பல்வேறு பணிகளுக்கு 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு குறைந்தது 18 வயது நிரம்பிய, 12வது படித்தவர்கள் இங்கு <
News January 4, 2026
மயிலாடுதுறை: சிறப்பு முகாமில் கலெக்டர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் அகரகீரங்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் நீக்கல் திருத்தம் குறித்த சிறப்பு முகாம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த முகாமினை மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடர்பாக பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களை பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார்


