News March 19, 2024
மயிலாடுதுறை அருகே அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்

தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் கஞ்சா நகரம் பகுதியில் நேற்று இரவு அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டி அதிமுக சார்பில் பொதுமக்களை நேரில் சந்தித்து அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
Similar News
News December 27, 2025
மயிலாடுதுறை: ரேஷன் கார்டு பிரச்சனைகளுக்கு தீர்வு

தமிழக அரசு <
News December 27, 2025
மயிலாடுதுறை: தாலிக்கு தங்கம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நேற்று நடைபெற்ற விழாவில் 106 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் என ரூ. 1 கோடியே 6 லட்சம் மதிப்பிலான தங்க நாணயங்கள் மற்றும் ரூ. 48 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதி உதவியினை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News December 27, 2025
மயிலாடுதுறை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <


