News September 27, 2025
மயிலாடுதுறையில் QR CODE மோசடி, உஷார் மக்களே

மயிலாடுதுறை மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை கொடுத்துள்ளது. அறிமுகம் இல்லாத நபர்கள் ஆன்லைன் மூலம் உங்களுக்கு பணம் செலுத்துவதாக கூறி QR CODE-ஐ அனுப்பி ஸ்கேன் செய்ய சொன்னால் ஸ்கேன் செய்ய வேண்டாம். அவ்வாறு ஸ்கேன் செய்தால் வங்கி கணக்கில் பணம் திருடப்படும் என்று எச்சரித்துள்ளது. Cyber Crime Help Line:1930 Website: www.cybercrime.gov.in தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
Similar News
News January 30, 2026
மயிலாடுதுறை: அரசு வேலை – கடைசி வாய்ப்பு!

மத்திய அரசு வருமான வரித்துறையில் Sport’s Quota பிரிவில் காலியாக உள்ள Stenographer, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 97
3. வயது – 18 – 27
4. சம்பளம்: ரூ.18,000-ரூ.81,100
5. தகுதி: 10th, 12th, டிகிரி/விளையாட்டு தகுதி
6. கடைசி தேதி: 31.01.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 30, 2026
மயிலாடுதுறை: மகளிருக்கு பயிற்சி – ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவ மகளிருக்கு வலைப்பழுது பார்த்தல், வலைகளை மறுசுழற்சி செய்தல், இறால் வளர்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் 04364-271455, 7904428026, 6369864872 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
News January 30, 2026
மயிலாடுதுறை: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

மயிலாடுதுறை மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, Aadhaar<


