News March 17, 2026

மயிலாடுதுறையில் 250 கோழிகள் இலவசம்.. APPLY!

image

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்பு பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

Similar News

News April 9, 2026

மயிலாடுதுறை: மாதம் ரூ.4,000 வேண்டுமா? APPLY NOW!

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

மாயவரம்: விசிகவில் இருந்து விலகிய மாநில துணைச் செயலாளர்

image

பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் விசிக மாநில துணைச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான், சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் நேற்று விசிக துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜியை சென்னை தலைமை அலுவலகத்தில் நேரில் சந்தித்து தனது கட்சி பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை அளித்தார்.

error: Content is protected !!