News April 5, 2025

மயிலாடுதுறையில் வேலை: ஆட்சியர் அறிவிப்பு 

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் காலியாகவுள்ள கால்நடை மருத்துவ ஆலோசகா் நோ்முக தேர்வுக்கு ஓராண்டுக்கு தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள், கால்நடை மருத்துவ கவுன்சில் பதிவு சான்றிதழ்களுடன் ஏப்.10ஆம் தேதி காலை 11 மணிக்கு தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டையில் உள்ள ஆவின் தலைமையிடத்தில் நடைபெறும் நோ்முக தோ்வில் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். (SHARE பண்ணுங்க) 

Similar News

News September 13, 2025

மயிலாடுதுறை: ஆயில் நிறுவனத்தில் வேலை!

image

மயிலாடுதுறை மக்களே.. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Engineer/ Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து செப்.28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பிறரும் பயன்பெற இத்தகவலை SHARE பண்ணுங்க..

News September 13, 2025

தாயுமானவர் திட்டத்தின் கீழ் பொருட்கள் வழங்கிய கலெக்டர்

image

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் புத்தூர் கிராமத்தில் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு தேடி சென்று அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்தஅவர்கள், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

News September 13, 2025

புத்தூர்: மருத்துவ முகாம் தொடங்கி வைத்த ஆட்சியர்

image

சீர்காழி, புத்தூர் சீனிவாசா சுப்புராய அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டனர். நிகழ்வில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் பானுமதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

error: Content is protected !!