News April 27, 2025

மயிலாடுதுறையில் வேலைவாய்ப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் Customer Care Executive பதவிக்கு 50 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள் இங்கே<> க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

Similar News

News February 28, 2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் 442 ரேஷன் கடைகளை சேர்ந்த 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 22,819 குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களது இல்லங்களுக்கு சென்று தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மார்ச் மாதத்திற்கு அரசின் உத்தரவுபடி வரும் 2, 3 தேதிகளில் குடிமை பொருட்கள் அவர்களது வீடுகளுக்கு சென்று விநியோகம் செய்யப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் போலீசார் இரவு ரோந்து பணி விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (பிப்.27) இரவு 10 மணி முதல் நாளை (பிப். 28) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!