News October 25, 2024

மயிலாடுதுறையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது . இந்தக் கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாய அமைப்புகளும், இயற்கை விவசாயிகளும் கலந்து கொண்டு கோரிக்கைகளை முன் வைத்தனர். இந்தக் கூட்டத்தில் கோட்டாட்சியர் வேளாண் துறை அலுவலர்கள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News January 26, 2026

மயிலாடுதுறை: குழந்தை வரம் அருளும் திருத்தலம்

image

மயிலாடுதுறை, திருவாலங்காடு கிரமத்தில் வண்டார் குழலி அம்பிகை சமேத வடாரண்யேசுர சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு வெளிச்சுற்று பிரகாரத்தில் தனிச்சன்னிதியில் புத்திரகாமேஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். நீண்ட நாள் குழந்தைபேறு வேண்டுவோர் அமாவாசையில் இங்கு சென்று புனித நீராடி புத்திரகாமேஸ்வரர் வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் பண்ணு

News January 26, 2026

மயிலாடுதுறை: வங்கி வேலை.. ரூ. 48,000 சம்பளம்!

image

யூகோ வங்கியில் (UCO Bank) காலியாக உள்ள Generalist and Specialist Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 173
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.48,480 – 93,960/-
5. கல்வி தகுதி: B.E/B.Tech, MBA, CA, M.Sc, MCA
6. கடைசி தேதி: 02.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HER<<>>E
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 26, 2026

மயிலாடுதுறை: ஆதாரில் திருத்தம் செய்வது இனி ரொம்ப ஈஸி.!

image

மயிலாடுதுறை மக்களே, ஆதார் அட்டையில் உங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே ‘இங்கே <>கிளிக்<<>>’ செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க

error: Content is protected !!