News May 24, 2024
மயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி; அரசு மறுப்பு

தமிழ்நாட்டில் மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு புதிதாக மருத்துவக் கல்லூரி அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது என வந்த செய்தி தவறானது என தமிழ்நாடு மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Similar News
News March 8, 2026
மயிலாடுதுறை: ரயில்வே தேர்வுக்கு இலவச பயிற்சி

ரயில்வே ஆன்சேர்ப்பு வாரியம் 22,195 உதவியாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீட்டு உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மேற்கண்ட ரயில்வே தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது. இதற்கு நேரில் சென்று விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHARE
News March 7, 2026
மயிலாடுதுறை மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

மயிலாடுதுறை மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <
News March 7, 2026
மயிலாடுதுறை: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே கிளிக் செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க


