News May 17, 2024

மயிலாடுதுறையில் பிறந்தநாள் வாழ்த்து  

image

மயிலாடுதுறையில் அறம் செய்ய அறக்கட்டளையின் தலைவரும் , காவலருமான சிவா அவர்களின் பிறந்தநாள் விழாவில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் பங்கேற்று பிறந்தநாள் வாழ்த்துக்களை நேற்று தெரிவித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அப்போது ஏராளமான முக்கியஸ்தர்கள் உடன் இருந்தனர்.

Similar News

News January 7, 2026

மயிலாடுதுறை: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

image

மயிலாடுதுறை மக்களே, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து ரூ.3000 பணத்தை, வரும் ஜன.13-ம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இதனை பெறுவதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ அல்லது டோக்கன்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படாமல் இருந்தால், உடனே 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு நீங்கள் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 7, 2026

மயிலாடுதுறை: தலை குப்புற கவிழ்ந்த லாரி

image

சீர்காழியிலிருந்து மாதிரவேளூர் நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் இன்று, கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டும் பணிக்கு கட்டுமான பொருட்கள் ஏற்றி சென்ற லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள புதுமண்ணியாறு பாசன வாய்க்காலில், தலை குப்புற கவிழ்ந்தது. இதில், அதிஷ்டவசமாக லாரி டிரைவர் உயிர் தப்பினார். தகவலறிந்து விரைந்து சென்ற கொள்ளிடம் போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!